16 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதுடன் தமது பயணப்பொதிகளுக்குள் மறைத்து டுபாய் நோக்கி கொண்டு செல்ல முயற்சித்தப்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments