கிழக்கு மாகாணத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட அணியினர் 2ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
போட்டியில் வெற்றீட்டிய மாணவர்களையும், பாடாசலை அதிபர், ஆசிரியர்களையும் படத்தில் காணலாம்.
0 Comments