ஜப்பானில் மனநலபாதிப்பிற்குள்ளானவர்களிற்கான விடுதியில் நபர் ஒருவர் கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுகாமிகாரா என்ற பகுதியில் அமைந்திருந்தமனநல பாதிப்புகளிற்கு உள்ளானவர்களிற்கான காப்பகத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலிற்கு 26 வயது நபர் ஓருவரே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் தான் அங்கவீனர்களே உலகத்தைவிட்டே அனுப்பவிரும்புவதாக தெரிவித்தார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


0 Comments