உணவு ஒவ்வாமையினால் மூடப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாணவர்கள் அனைவரும் 12 மணிக்கு முன்பதாக பல்கலை கழகத்திற்கு சமுகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .
0 Comments