Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தது : நீரில் மூழ்கியது கொழும்பு

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் கொழும்பில் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
நேற்று பகல் முதல் களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்த
நிலையில் வத்தளை , களனி , சேதவத்தை , வெள்ளம்பிட்டி ,உறுகொடவத்த உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை கடுவளை பகுதியிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் அந்த பகுதியூடான போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளன.
4 அடிக்கும் மேல் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்கியிருப்பதுடன் பலர் நேற்றைய இரவை வீதியில் கழித்தனர்.736610538Collkoppo

Post a Comment

0 Comments