நாளை (20.05.2016) வெள்ளிக்கிழமை அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படவுள்ளது
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண காலநிலையைக் கருத்திற் கொண்டு அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படவுள்ளது. இத் தகவலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் அகில வீராஜ் காரிய வசம் அவர்களும் உறுதி செய்துள்ளார்


0 Comments