மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் SLAS - 1 அவர்களுக்கு, 25 வருட நிறைவை முன்னிட்டு வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நடத்திய பாராட்டு விழா
நிர்வாக சேவையில் வெள்ளிவிழா(19.04.2016) கண்ட பிரதேச செயலாளர் அவர்களின் சேவையினைப் பாராட்டி வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நடத்திய பாராட்டு விழாவின் சில பதிவுகள்.
0 Comments