விஜய் நடித்துள்ள தெறி படம் வெளியாகி மூன்று நாள் நிறைவடைந்துள்ளது. இதில் முதல் இரண்டு நாளில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 31 கோடி வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படம் போலீஸ் எனும் பெயரில் வெளியானது. அங்கு முதல் நாளில் போலீஸ் படம் ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
0 Comments