தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மின்சார தடையேற்படாது என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மின்கட்டமைப்பில் தொழிநுட்பக் கோளாறு ஏற்படக் கூடாத என பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments