பண்டிகைக் காலங்களில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 682 நபர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்தைவிட இந்த வருடம் நூற்றுக்கு இரண்டு விகிதத்தினால் விபத்துக்கள் குறைவடைந்துள்ளதென கொழும்பு வைத்தியசாலையின் பிரதான தாதியர் பயிற்றுவிப்பாளரான புஸ்பா ரம்யா தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களிலும் மிகவும் கவனமாக புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
0 Comments