இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை அவரை குறித்த நிபுணர் குழுவின் முன் ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் பங்கேற்பதற்காக, மலிங்க கடந்த வௌ்ளிக்கிழமை இந்தியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments