பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் விசேட நிகழ்வாக இன்று காலை பாற்குடப்பவனி இடம்பெற்றது.
ஓந்தாச்சிமடம் விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குடப்பவனி எருவில் களுவாஞ்சிக்குடி ,பட்டிருப்பு, வீதி வழியாக சென்று ஆலயத்தை சென்றடைந்தது.பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாற்குட பவனியில் கலந்துகொண்டனர்.
0 Comments