மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கடல் பகுதியில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நபர் கடந்த 13ம் திகதி காணாமல் போனவர் எனவும் இவர் மகிழுரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments