பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் அமைச்சராக பதவிப் பிரமானம் செய்துக்கொண்டார்.
இதன்படி பொன்சேகாவுக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
0 Comments