Advertisement

Responsive Advertisement

சிறைக்கு சென்ற மகிந்த

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு இன்று பகல் சென்றார்.
இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments