Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மகிந்தவின் புதல்வர் யோசித்த ராஜபக்‌ஷ விரைவில் கைது? புலனாய்வு வட்டாரங்கள் தகவல்

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷஷவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாகவே, யோசித  ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளார்;.
யோசித ராஜபக்சவுக்கும், வசீம் தாஜுதீனுக்கும் இடையில் நிலவிய முரண்பாட்டின் காரணமாகவே, இந்தக் கொலை இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, முன்னைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கடந்தவாரம் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments