துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் வறுமையான 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு 10 ஆம் திகதி ஞயிற்றுக் கிழமை காலை தறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் அவ் அமைப்பின் தலைவர் ஏ.வேளராசு தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் துறைநீலாவணை மகாவித்தியாலய அதிபர் ரி.ஈஸ்வரன் உதவிப்பிரதேச செயலாளர் என்.நவநீதராசா மற்றும் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0 Comments