Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரசியலமைப்பு சபையை உருவாக்கும் யோசனை: பாராளுமன்றத்தில் ரணில் சமர்ப்பித்தார்

அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனை உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பாராளுமன்றத்தில் ஆரம்பித்தார்.
புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைகக்குறிய உறுப்பினர்கள் குறித்து அவர் உரையாற்றினார்.
2016ம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமான போதே இந்த யோசனை பிரதரால் முன்வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments