Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு வலய பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை கொள்வனவு செய்யும் கடைகள்

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் பாடசாலை மாணவர்கள் சீருடைகளை கொள்வனவு செய்வதற்கான பதிவுசெய்யப்பட்ட கடைகள்...
1. சுதா ரெக்‌ஷ் - களுவாஞ்சிக்குடி
2. வினோ ரெக்‌ஷ் - களுவாஞ்சிக்குடி
3. அபி ரெக்‌ஷ் - களுவாஞ்சிக்குடி
4. கோபால் ரெயிலர்& ரெக்‌ஷ்
5. பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம்- & களுவாஞ்சிக்குடி பெரிய கல்லாறு
6. மகாநதி ரெக்‌ஷ்
ஆகிய விற்பனை நிலையங்களில் உங்களது வவுச்சர்களை கொடுத்து உங்களுக்கு உரிய துணிகளை பெற்றுக்கொண்டு அதற்கான பற்றுச்சீட்டுகளை அவர்களிடம் பெற்று பாடசாலைகளில் ஒப்படைக்கவும்.




Post a Comment

0 Comments