Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தலைகவசத்துக்கு புதிய கட்டுப்பாடு

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே திருத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments