அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சமூக சேவைகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
துப்பாக்கிகளுடன் நுழைந்த மூவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.தாக்குதல் நடத்திய 3 துப்பாக்கிதாரிகள் தேடப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


0 Comments