Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அனைத்துவகை மதுபானங்களும் 120 முதல் 150 ரூபா வரை அதிகரிப்பு

2016ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி அனைத்துவகை மதுபானங்களும் 120 ரூபா முதல் 150 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
பியர் ஒரு போத்தல் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments