Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

22 வருடங்களின் பின்னர் இந்திய அணி வெற்றி

இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட்; தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது.

இந்த வெற்றியானது 22 வருடங்களின் பின்னர், இந்திய அணி இலங்கையில் பெற்ற தொடர் வெற்றியாகும்.

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 312 ஒட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 274 ஒட்டங்களை பெற்றது.

இலங்கை அணி தமது முதலாவது இனிங்சில் 201
ஒட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 268 ஒட்டங்களையும் பெற்றது.

இந்தநிலையில், போட்டியில் இந்திய அணி 117 ஒட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக செட்டிஸ்வர் புஜாராவும், தொடர் ஆட்டநாயகனாக ரவிசந்திரன் அஸ்வினும் தெரிவு செய்யப்பட்டனர்.



  

Post a Comment

0 Comments