இந்த காணொளி தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நான்கு பேர், தலை கீழாக தொங்கவிடப்பட்ட நிலையில், எரியூட்டப்படும் காட்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காணொளியானது, ஈராக்கின் பக்தாத் நகரில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள ருட்பா என்ற நகரில் எடுக்கப்பட்டுள்ளது.
ருட்பா நகரானது தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 Comments