Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு !!!

7 முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2 978 000 அமெரிக்க டொலர்கள்
தமிழ் பாடசாலைக்கு வெறுமனே 240 000 அமெரிக்க டொலர்கள்
இது என்ன நியாயம்????
வழங்கி வைக்கப்பட்ட பாடசாலைகளும் தொகைகளுமாக:
01. அட்டாளைச்சேனை அந்-நூர் மஹாவித்தியாலயத்திற்கு 200,000 அமெரிக்கடொலர்கள்.
02.ஏறாவூர் – அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு 240,000 அமெரிக்கடொலர்கள்.
03.கல்முனை- வெஸ்லி உயர்பாடசாலைக்கு 240,000 அமெரிக்கடொலர்கள்.
04. சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயத்திற்கு 590,000 அமெரிக்கடொலர்கள்.
05.காவத்தமுனை – அல்-அமீன் வித்தியாலயத்திற்கு 178,000 அமெரிக்கடொலர்கள்.
06. காத்தான்குடி -பதுரியா வித்தியாலயத்திற்கு 590,000 அமெரிக்கடொலர்கள்.
07.சம்மாந்துறை தாறுஷலாம் மகாவித்தியாலயத்திற்கு 590,000அமெரிக்கடொலர்கள்.
08.நிந்தவூர் -அல்-மஷ்ஹர் வித்தியாலயத்திற்கு 590,000 அமெரிக்கடொலர்கள்.

Post a Comment

0 Comments