Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாதி எரிந்த நிலையில் சடலமொன்றை கொண்டு சென்றவர்கள் கைது

பாதி எரிந்த நிலையில் சடலமொன்றை கொண்டு சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனமொன்றில் பாதி எரிந்த நிலையில் சடலமொன்றை எடுத்துச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

Post a Comment

0 Comments