2015 ம் ஆண்டு மாகாண மட்டக்குழு விளையாட்டுப் போட்டியில் மட்/பட் மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவிகள் எல்லே போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும்,பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமையை பாடசாலை அதிபர் திரு.செ. நேசராசா குறிப்பிட்ட மாணவர்களையும் வழிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவித்துள்ளார்
0 Comments