2015ம் ஆண்டு மாவட்ட மட்டத் தமிழ் மொழி தினப் போட்டியில் மட்/பட் மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவி செல்வி த.திவ்வியா 5 ம் பிரிவு கவிதை ஆக்கப் போட்டியில் மாவட்டமட்டத்தில் முதலாம் இடம் பெற்றுள்ளதை இட்டு பாடசாலை அதிபர் திரு.செ.நேசராசா குறித்த மாணவியையும்,நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டியுள்ளார்
0 Comments