எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் தன்னால் வெல்ல முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அல்ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று கூறவரவில்லை. ஆனால்,
போட்டியிட்டால் என்னால் வெல்ல முடியும் என்று எனக்கு தெரியும் என்று மேலும் கூறியுள்ளார்.
0 Comments