Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இறுதிப்போட்டியில் இந்தியா– நியூசிலாந்து மோதும்: ரமீஸ் ராஜா கணிப்பு

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரும், டி.வி. வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா கூறியதாவது:–
உலககோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும். ஆஸ்திரேலியாவை விட இந்தியாவின் பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது என்றார்.
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் தகுதி பெறும் என்றார்.

Post a Comment

0 Comments