கடந்த அரச காலத்தில் விடுக்கப்பட்டிருந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டை விட்டுச் சென்று சுவிட்சர்லாந்தில் வாழ்விடமமைத்திருந்த பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய இம்மாதம் 27ஆம் திகதி நாடு திரும்புகிறார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று இவர் நாடு திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments