நிதியமைச்சின் சுமார் 2100 கோவைகள் காணாமல் போயுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த கோவைகளில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கேள்விகளுக்குரிய கணக்கு வழக்குகள் இருந்திருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையி;ல் நிதியமைச்சின் அதிகாரிகளே சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments