மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயனார் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை (12.09.2014) கள்வர்களால் 21 விளக்குகள் களவாடப்பட்டது. இதுபற்றி பொலிசாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 15.09.2014 பி.ப வேளையில் விறகு வெட்டச் சென்றவர் விளக்குகளின் சில பாகங்கள் புதர்களுக்கு அருகில் இருப்பதைக் கண்டுள்ளார். பின்னர் இது பற்றி கிராமசேவை உத்தியோகஸ்தர்ககளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments