Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/பழுகாமம் கண்டுமணி ம.வித்தியாலயத்தில் இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வு.




கல்விச் சேவைகள் அமைச்சினால் கஷ்ட, அதி கஷ்ட மற்றும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று(16) பாடசாலையில் அதிபரின் தலைமையில் பிரதிக்கல்விப்பணிப்பளர் மு.விமலநாதன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.














Post a Comment

0 Comments