மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வீசிய சுழல் காற்று காரணமாக சில பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை குறிஞ்சாமுனை,கன்னன்குடா உட்பட சில பகுதிகளில் இந்த சுழல் காற்று வீசியதாகவும் வீடுகள் சில சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments