வேள்ட் விஷன் நிறுவனத்தினரால் இன்று (19.07.2014) பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி இடம்பெற்றது. இதில் எமது மாணவர்களும், இப்பிரதேச மாணவர்கள் கலந்து கொண்டனர். இதுபோன்ற கருத்தரங்குகள் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments