இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முன் கட்டிலில் 6 மாத குழந்தை ஒன்று தூங்கிக்கொண்டு இருந்தது. அதன் பெற்றோர்கள் வீட்டின் உள்ளே வேலை செய்துகொண்டிருந்தனர். பெற்றோர்கள் வெளியே வந்து பார்த்தபொது குழந்தைய சுற்றி நான்கு ராஜ நாகங்கள் படம் எடுத்து நின்று கொண்டிருந்தன. குழந்தை தூக்கத்தில் ராஜநாகங்கள் மேல் புரண்டு படுத்தபோது அந்த ராஜநாகங்கள் குழந்தையை ஒன்றும் செய்யாமல் அந்த குழந்தைக்கு பாதுகாப்பு கொடுப்பதுபோல் நின்று கொண்டிருந்தன்.
இந்த அதிர்ச்சி காட்சியை பார்த்த பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்குள் ஊர் முழுவதும் கூடி விட்டது.சிறிது நேரம் கழித்து அந்த நான்கு ராஜநாகங்களும் தானாகவே சென்றுவிட்டன. தற்போது அந்த குழந்தையை கிராமத்தினர் தெய்வக்குழந்தை என்று கூறி அதனை கும்பிட்டு வருகின்றனர். இந்த காட்சியை அங்கிருந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது.
0 Comments