Advertisement

Responsive Advertisement

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை வலய மட்ட ஆங்கில தின நாடகப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

 வலய மட்ட ஆங்கில தினப் போட்டிகள் மட்டக்களப்பு பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் உள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் 18.07.2014 அன்று இடம் பெற்றது. இப் போட்டிக்கு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இருந்து Everything is Possible தலைப்பிலான நாடகப் போட்டியில் மாணவர்கள் பங்குபற்றி வலயமட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர். அத்துடன் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நாடகத்தை தயாரித்து நெறியாழ்கை செய்தவர் திரு.S.கோகுலராஜ் ஆசிரியர் என்பது  குறிப்பிடத்தக்கவிடயமாகும். நாடகத்தை தயாரித்து, நெறியாழ்கை செய்த ஆசிரியருக்கு வெள்ளிக்கிழமை காலை ஒன்றுகூடலில் அதிபர், பொன்.வன்னியசிங்கம் அவர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் ஆசிரியரையும் படங்களில் காணலாம்








With mercy of the god,our school[BT/PADDIRUPPU.M.M.V.NS] has got 1st place for the drama competition that was conducted in zonal level.MR.S.KOKULARAJ,The teacher of English and ICT,created this script and practised the students.

Post a Comment

0 Comments