இலங்கையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற 71 கிராம அலுவலர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 Comments