Home » » இந்தியரை திருமணம் செய்ய வெள்ளைகார பெண்கள் ஆசைப்படக் காரணம்.?

இந்தியரை திருமணம் செய்ய வெள்ளைகார பெண்கள் ஆசைப்படக் காரணம்.?


இந்தியர்களை திருமணம் செய்ய வெள்ளைகார பெண்கள் ஏன் ஆசைபடுகின்றனர்? 

இன்றைய கால கட்டத்தில் கலப்பு திருமணம் என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. கலப்பு திருமணம் என்பதை விட பல இந்திய ஆண்கள் அழகான வெள்ளைகார பெண்களை மணப்பதற்காகவே வெளிநாட்டிற்கு குடி பெயர்கிறார்கள். மறுபுறம் இந்த வெள்ளைக்கார பெண்களோ, இந்திய ஆண்களை திருமணம் செய்வதற்கு பல காரணங்களை வைத்துள்ளனர். 

உங்களுக்கு ஒரு வெள்ளைக்கார பெண் காதலியாகவோ அல்லது மனைவியாகவோ இருந்தால், ஏன் வெள்ளைக்கார பெண்கள் உயரமான, கருமையான, அழகிய இந்திய ஆண்களுக்காக விழுகின்றனர் என்ற சில காரணங்கள், இதோ உங்களுக்காக..... 

இந்திய காதல்; மரங்களின் பின் சுற்றி, பூங்காவில் காதல் செய்து, அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்து விளையாடி செய்யும் காதலில் வெள்ளைக்கார பெண்களுக்கு நாட்டம் அதிகம். இந்த இந்திய வகை காதலில் அவர்களுக்கு அலாதி விருப்பம். 

அவர்களின் IQ அளவு; இந்திய ஆண்கள் வெள்ளைக்கார ஆண்களை விட அதிகமாக படித்தவர்கள்; அதிகமாக சம்பாதிப்பவர்கள். இந்திய ஆண்களை வெள்ளைக்கார பெண்கள் மணக்க விரும்புவதற்கு இதுவும் கூட ஒரு காரணமாகும். நிதி சார்ந்து எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் மனதில் இருக்கும். 

அர்ப்பணிப்பு;இந்திய ஆண்கள் என்று வந்து விட்டால் அர்ப்பணிப்பை எண்ணி கலங்க தேவையில்லை. அவர்களை நல்ல படியாக நடத்தினால், அவர்களுடன் சுலபமாக காதலில் விழுந்து விடலாம். அதன் பின் உங்களை அட்டை போல் ஒட்டிக் கொள்வார்கள். அதனால் தான் என்னவோ இந்திய ஆண்களை திருமணம் செய்ய வெள்ளைக்கார பெண்கள் விரும்புகின்றனர். 

திருமணம் எப்போதும் நிலைக்கும்; மேற்கத்திய நாடுகளில் உள்ள விவாகரத்து வீதத்தை ஒப்பிடுகையில், இந்தியாவில் அது குறைவே. தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவரால் மட்டுமே காதலிக்கப்பட விரும்பும் வெள்ளைக்கார பெண்கள், இந்திய ஆண்களை திருமணம் செய்ய விரும்புவார்கள். 

வெள்ளை குமரிகள்; இந்திய ஆண்களுக்கு வெள்ளை தோல் என்றாலே ஒரு தனி மோகம் தான். அதனால் ஒரு வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்வது அப்படிப்பட்ட ஆண்களுக்கு கட்டாயமாகி போகிறது. வாழ்வதற்கு 

செலவாகாத இடம்; வெளிநாட்டை காட்டிலும் இந்தியாவில் வாழ்வதற்கான பொருளாதார செலவு குறைவு. அதனாலும் கூட இந்திய ஆண்களை திருமணம் செய்து இங்கு வாழ விருப்பப்படுவார்கள். 

இந்திய திருமண சடங்கு;சில நேரங்களில் வெள்ளைகார பெண்களுக்கு இந்திய திருமண சடங்குகளின் மீது காதல் ஏற்படும். நம் இந்திய நாட்டின் திருமண சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களின் மீது அவர்கள் நாட்டம் கொள்வதாலும் கூட அவர்கள் இந்திய ஆண்களை தேர்ந்தேடுப்பார்கள். 

குளிர்விப்பது சுலபம்; இந்திய ஆண்களை குளிர்விப்பது சுலபம் என நினைக்கிறீர்களா? இந்திய ஆண்கள் தங்கள் காதலி அல்லது மனைவியுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள். அவர்களின் மீது முழு கவனத்தையும் செலவழிப்பார்கள். இந்திய ஆண்களை வெள்ளைக்கார பெண்கள் தேர்ந்தெடுக்க இதுவும் கூட ஒரு காரணமாகும். 

காதல் பூமி; இந்தியா என்பது காமசூத்திரத்தின் பூமியாகும். காம சுகத்தை முழுமையாக அனுபவிக்கும் எண்ணத்திலும் கூட இந்திய ஆண்களை திருமணம் செய்ய அவர்கள் விரும்புவார்கள்....!

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |