Home » » வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் விசேட சோதனைகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் விசேட சோதனைகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் விசேட சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 அண்மையில் கடுகண்ணாவ நகரத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
 அது தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது.
 இதேவேளை கடனட்டை பாவனை தொடர்பில் நாட்டு மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என  பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
 கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை ஊடக பேச்சாளர் வெளியிட்டார்.
 அண்மை காலமாக நாட்டில் அதிகரித்த கடனட்டை பாவனை மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள். என்னும் உங்களுடன் நாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்யுங்கள். இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள். உங்கள் உறவாக நாம் எப்போதும் கை கொடுப்போம்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள். எமது இணைய மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com ஆகும். மற்றும் தொலைபேசி இலக்கங்களும் எமது இணையப் பக்கத்தில் உள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |