Advertisement

Responsive Advertisement

ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை ஜூலை 30ம் திகதி முதல் தாக்கல் செய்யலாம்

கலைக்கப்பட்டுள்ள ஊவா மாகாண சபைக்கான தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி ஜூலை 30ம் திகதி முதல் ஓகஸ்ட் 6ம் திகதி வரை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments