மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் உள்ள சொமஸ்கன் குருவானவர்களின் பண்ணையில் இன்று (27.06.2014) ஆறுகால்களுடன் அதிசய பன்றிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது இந்த பண்ணையில் 198 மேற்பட்ட பன்றிகள் வளர்கப்படுகின்றன அதில் ஒரு பன்றி ஈன்ற குட்டியில் ஆறுகால்கள் காணப்பட்டது.




0 Comments