Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பட்டிருப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி மாகாண, அகில இலங்கை மட்டத்தில் சாதனை


மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த செல்வி கௌரிபாலன் -  நிதர்சனா மாகாண மட்ட தமிழ் மொழித்தின "தனி இசைப்"  போட்டியில் 1ம் இடத்தினைப் பெற்றுள்ளதோடு சுகவாழ்வுப் பேரவை அகில இலங்கை ரீதியில் நடாத்திய கட்டுரைப் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை குருநியூஸ்.கொம் வாழ்த்துகின்றது.



Post a Comment

0 Comments