ஏறாவூர் பிரதேசத்தில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து வீடு வீடாக சென்று பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது
இதனையடுத்து பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் மற்றும் நகர சபைத் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் தலைமையில் சுகாதார திணைக்கள அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பரிசோதித்தல் மற்றும் துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



0 Comments