Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அவுஸ்ரேலியாவில் சிங்கள மருத்துவர் கொலை! - மனைவி கைது.

இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவியான இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தினேந்திர அத்துகோரள என்ற 34 வயதான மருத்துவர் கடந்த 24 ஆம் திகதி தலையில் பலத்த காயங்களுடன் சென்டன் வீதியில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டார் .இந்தநிலையில் 34வயதான அவரது மனைவியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று காலை நீதிவான் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments