வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு 05.06.2014 திகதி ஆரம்பமாகி இன்று (2014.06.09) மாலை 4.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் அம்மனின் திருக்குளிர்த்தில் சடங்கு நிறைவுபெற்றன.
சடங்கு உற்சவத்தின் இறுதி நிகழ்வில் அம்மனின் நேர்த்திக்கடனுக்காக அதிகமானவர்கள் பொங்கல் பானைவைத்து அம்பாளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டதும் குறிப்பிடத்தக்கது.



0 comments: