மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments