Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் நடார்த்தும் நடமாடும் சேவை

இந்நிகழ்வானது ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளர் திரு. கோபாலரெத்தினம் அவர்கள் தலைமையில் 06.05.2014 மு.ப 9.00 மணிக்கு மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. இதன் போது நிருவாகப் பிரிவு சமூகசேவைகள் பிரிவு காணிப் பிரிவு திட்டமிடல் பிரிவு பதிவாளர் பிரிவு கல்வி கலாச்சாரப் பிரிவு இளைஞர் சேவை பிரிவு திணைக்களப் பிரிவு நீர்பாசனை விவசாயப் பிரிவு மீன்பிடிப் பிரிவு மிருக வைத்தியப் பரிவு வங்கி - மக்கள் வங்கி கமநலசேவைகள் திணைக்களம் இலங்கை போக்குவரத்து சபை கணக்குப் பிரிவு சமூர்த்திப் பிரிவு வைத்திய சேவை போன்ற பிரிவுகள் நடமாடும் சேவையில் இடம்பெறுவுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

Post a Comment

0 Comments