இன்றைய டெக்னாலஜி தினம் தினம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது எனலாம் தினந்தோறும் பல மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருப்பது கூகுளின் வேர்டு லென்ஸ்(Word Lens) பற்றிதான். அதாவது இப்போது நீங்கள் வட இந்திய பயணம் ஒன்று போகிறீர்கள் அங்கு ஊர்பெயர் காட்டும் பலகை இந்தியில் இருக்கிறது உங்களுக்கு இந்தி தெரியாது என வைத்து கொள்வோம்.
இந்த வேர்டு லென்ஸ் ஆப்ஸை உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் இந்த ஆப்ஸின் மூலம் உள்ள கேமராவை ஆன் செய்து அந்த பலகை நோக்கி கேமராவை வையுங்கள். பின்பு அந்த எழுத்தானது உங்களுக்கு எந்த மொழியில் ட்ரான்ஸ்லேட் பண்ண வேண்டும் என்பதில் தமிழ் என்று நீங்கள் கொடுத்தால் அந்த பலகை இப்போது உங்களுக்கு தமிழில் தெரியும். என்னங்க நம்ப முடியலையா இதோ இந்த வீடியோவ பாருங்க.....!
0 Comments